ஆசிய கோப்பை: இலங்கைக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான்
By DIN | Published On : 27th August 2022 07:36 PM | Last Updated : 27th August 2022 07:36 PM | அ+அ அ- |

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபையில் இன்று (ஆகஸ்ட் 27) தொடங்குகிறது.
முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் களமிறங்குகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...