ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது பாகிஸ்தான் அணி.
பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது. 106 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் இந்தியாவை விடவும் கூடுதலாக ஒரு புள்ளி பெற்றுள்ளது. இதனால் 4-ம் இடத்தைப் பிடித்து இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது பாகிஸ்தான்.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. 4-ம் இடத்தில் பாகிஸ்தானும் 5-ம் இடத்தில் இந்தியாவும் உள்ளன.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதில் வெற்றிகளைப் பெறும்போது தரவரிசையில் முன்னேற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி ஆகஸ்டில் தான் அடுத்த ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


