
நேற்றைய ஹைதராபாத்துடனான போட்டியில் சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிகளில் ஸ்டம்பிங், கேட்ச் என 200 முறை விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று நடந்தப் போட்டியில் தோனி கேட்ச், ஸ்டம்பிட், ரன் அவுட் என அனைத்திலும் அசத்தினார். இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்தப் பட்டியலில் தினேஷ் கார்த்திக் 187 விக்கெட்டுகளை எடுத்து 2ம் இடத்திலும் ஏபிடி வில்லியர்ஸ் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.