பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பேட்டிங்!

உலகக் கோப்பையின் 8-வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை பேட்டிங்!
Updated on
1 min read

உலகக் கோப்பையின் 8-வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5 முதல் நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் சங்கரா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திலும், இலங்கை அணி ஒரு தோல்வியுடன் 9-வது இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com