இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் மழை காரணமாக டாஸ் வீசுவது தாமதமாகியுள்ளது.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 10) நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் மழை பெய்து வருவதால் இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டிக்கு டாஸ் வீசுவது தாமதமாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.