

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மா. சமீபகாலமாக தடுமாறிவரும் மும்பை அணியுடன் சேர்ந்து இவரும் ரன்கள் குவிக்காமல் தடுமாறி வருகிறார்.
இன்று மாலை சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை செய்ய உள்ளது. புள்ளிப் பட்டியலில் 8வது, 9வது முறையே மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 14 ரன்களை எடுத்தால் ரோஹித்தால் 6000 ஐபிஎல் ரன்கள் என்ற இலக்கை அடைய முடியும். தற்போது 5986 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். இதுவரை ஐபிஎல்-இல் 6000 ரன்களை கடந்தவர்கள் 3 பேர் மட்டுமே.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.