

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
ராயஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.