பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது மலேசியா!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் 3 வெற்றி, 1 தோல்வி என 9 புள்ளிகளுடன் மலேசியா அணி முதலிடத்தில் உள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2023, 3:03 pm

DIN

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் ஜப்பான் அணியை 1-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் அணியாக அரையிறுதிக்கு மலேசியா முன்னேறியுள்ளது. 

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் 3 வெற்றி, 1 தோல்வி என 9 புள்ளிகளுடன் மலேசியா அணி முதலிடத்தில் உள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இன்று (ஆக. 7) நடைபெற்ற போட்டியில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 1-3 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை மலேசியா வீழ்த்தியது. இதன்மூலம் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. 

இன்று இரவு நடைபெறவுள்ள இந்தியா - கொரியா அணிகளுக்கிடையேயான போட்டி டிரா ஆனாலே, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.