ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

உலகக் கோப்பையில் முதல் முறையாக 400 ரன்களைக் கடந்த நியூசிலாந்து; மற்ற அணிகள் எத்தனை முறை?

உலகக் கோப்பையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்துள்ளது. 

Published On :

உலகக் கோப்பையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி 400 ரன்களைக் கடந்துள்ளது. 

உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 108  ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார். 

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 400  ரன்களைக் கடந்ததன் மூலம் உலகக் கோப்பையில் முதல் முறையாக நியூசிலாந்து அணி 400  ரன்களைக் கடந்துள்ளது. 

உலகக் கோப்பையில் 400  ரன்களைக் கடந்த அணிகள்

தென்னாப்பிரிக்கா - 3 முறை
இந்தியா - 1 முறை
ஆஸ்திரேலியா - 1 முறை
நியூசிலாந்து - 1 முறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.