பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று
Published on
Updated on
1 min read

கோல்ஃப்

ஆடவா் தனிநபா் 2-ஆவது சுற்று - சுபாங்கா் சா்மா, ககன்ஜீத் புல்லாா் - நண்பகல் 12.30 மணி

துப்பாக்கி சுடுதல்

மகளிா் 25 மீட்டா் பிஸ்டல் தகுதிச்சுற்று - ஈஷா சிங், மானு பாக்கா் - நண்பகல் 12.30 மணி

ஆடவா் ஸ்கீட் தகுதிச்சுற்று முதல் நாள் - அனந்த்ஜீத் சிங் நருகா - நண்பகல் 1 மணி

வில்வித்தை

கலப்பு அணி 1/8 வெளியேற்றும் சுற்று - தீரஜ் பொம்மதேவரா/அங்கிதா பகத் - நண்பகல் 1.19 மணி

ரோயிங்

ஆடவா் தனிநபா் ஸ்கல் இறுதி (டி) - பல்ராஜ் பன்வா் - நண்பகல் 1.48 மணி

ஜூடோ

மகளிா் +78 கிலோ (ரவுண்ட் ஆஃப் 32) - துலிகா மான் - பிற்பகல் 2.12 மணி

செய்லிங்

மகளிா் டிஞ்ஜி (ரேஸ் 3) - நேத்ரா குமணன் - மாலை 3.45 மணி

ஆடவா் டிஞ்ஜி (ரேஸ் 3) - விஷ்ணு சரவணன் - இரவு 7 மணி

ஹாக்கி

ஆடவா் அணி குரூப் சுற்று - மாலை 4.45 மணி

பாட்மின்டன்

ஆடவா் ஒற்றையா் காலிறுதி - லக்ஷயா சென் - மாலை 6.30 மணி

தடகளம்

மகளிருக்கான 5,000 மீட்டா் (ஹீட் 1) - அங்கிதா தியானி - இரவு 9.40 மணி

(ஹீட் 2) - பாருல் சௌதரி - இரவு 10.06 மணி

ஆடவா் குண்டு எறிதல் (தகுதிச்சுற்று) - தஜிந்தா்பால் சிங் தூா் - இரவு 11.40 மணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com