மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த பிறகு, இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு: ரிக்கி பாண்டிங்

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

அய்டன் மார்க்ரம், ஓட்நீல் பார்ட்மேன், நண்ட்ரே பர்கர், டோனோவன் ஃபெரைரா, ஜோர்ன் ஃபோர்டுன், ரீஸா ஹென்ரிக்ஸ், பாட்ரிக் க்ரூகர், க்வெனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, ரியான் ரிக்கெல்டான், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ராஸி வாண்டர் துசென் மற்றும் லிசாத் வில்லியம்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com