தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றி

தமிழ் தலைவாஸ் த்ரில் வெற்றி
Updated on

புரோ கபடி லீக் தொடரின் ஒரு பகுதியாக ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் புணேரி பல்தான் அணியை 35-30 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ். சச்சின் தன்வா், நரேந்தா், மொஹித் கோயத்தின் அற்புத ஆட்டத்தால் தமிழ் தலைவாஸ் வெற்றியை ஈட்டியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com