
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. சீன எல்லைக்குட்பட்ட மங்கோலியாவின் ஹலன்பீர் சிட்டியில் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
அதில் சீன அணியுடனான தொடக்க ஆட்டத்தில், இந்திய அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய ஆடவர் அணியில் சுக்ஜீத், உத்தாம், அபிஷேக் தலா 1 கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.