
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்பசராக எத்திகாட் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனம் இணைந்துள்ளது.
ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், எத்திகாட் ஏர்வேஸ் (Etihad Airways) நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.
The excitement is sky high!
â Chennai Super Kings (@ChennaiIPL) February 8, 2024
Bring on the loudest of whistles for the new beginnings with @etihad for the upcoming Summer of #Yellove !#WhistleParakkattum pic.twitter.com/6TSjB1p8Sx
இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் பதிவிட்டிருப்பதாவது: நமது உற்சாகம் தற்போது விண்ணளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த புதிய தொடக்கத்துக்காக சத்தமாக விசில் அடியுங்கள் எனப் பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







