
லா லீகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வாலேன்சியாவுடன் மோதிய போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
வாலேன்சியா அணியின் மோக்டர் தியாக்பை 145ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். பின்னர் கூடுதல் நேரத்தின்போது ஹியூகோ டூரோ 90+5 நிமிஷத்தில் கோல் அடித்தார்.
ரியல் மாட்ரிட் அணியின் சார்பாக 50ஆவது நிமிஷத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.
கிளியன் எம்பாபே எவ்வளவோ முயற்சித்தார். ஆனால், அவராலும் கோல் அடிக்க முடியவில்லை.
இருப்பினும் 13ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பினை தவறவிட்டது ரியல் மாட்ரிட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
65 சதவிகித பந்தினை ரியல் மாட்ரிட் வைத்திருந்தார்கள். 9 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட பந்துகள் கோலாக மாறாமல் வாலேன்சியா தடுத்துவிட்டது.
ரியல் மாட்ரிட் அணி 90 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்தும் கோல் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.