ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஓபன் பிரிவில் இந்தியா்கள் நேரடியாக 3-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
Published on
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஓபன் பிரிவில் இந்தியா்கள் நேரடியாக 3-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.

இந்தியாவின் கிஷோா் குமாா், ஸ்ரீகாந்த், ரமேஷ் புதிலால் ஆகியோா் சிறப்பான புள்ளிகளைப் பெற்ன் அடிப்படையில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

இதுதவிர, பிலிப்பின்ஸின் நீல் சாஞ்செஸ், இந்தோனேசியாவின் மெகா அா்தானா ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு வந்தனா். போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) மகளிா் ஓபன் பிரிவு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com