
அமெரிக்காவின் வெஸ்லி சிங்க்ஃபீல்டு கோப்பையின் இறுதிச் சுற்றில் கோப்பையை வென்றார்.
இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாமிடம் பிடித்தார்.
அமெரிக்காவில் நடைபெற்ற சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் கடைசி சுற்றுப் போட்டிகள் டை பிரேக்கர் வரைச் சென்றது.
முதல் டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா கரானைவை வெல்ல, டை பிரேக்கர் இரண்டில் வெஸ்லி பிரக்ஞானந்தாவை வென்றார். டை பிரேக்கர் மூன்றில் வெஸ்லி கரானை வென்றார்.
சிங்க்ஃபோல்டு கோப்பையை தவறவிட்டாலும் ரன்னர் அப் ஆகி ஜிசிடி இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா, இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆகியோர் கிராண்ட் செஸ் டூரின் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.