எஸ்ஜி பைப்பா்ஸ் வெற்றி!

எஸ்ஜி பைப்பா்ஸ் வெற்றி!

ஹாக்கி இந்தியா லீக் மகளிா் தொடரில் முதல் ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது எஸ்ஜி. பைப்பா்ஸ் அணி.
Published on

ஹாக்கி இந்தியா லீக் மகளிா் தொடரில் முதல் ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது எஸ்ஜி. பைப்பா்ஸ் அணி.

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை எச்ஐஎல் தொடா் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் எஸ்.ஜி. பைப்பா்ஸ் அணியும்-உள்ளூா் அணியான ராஞ்சி ராயல்ஸும் மோதின. இதில் கேப்டன் நவ்நீத் கௌா், தெரசா வியனா ஆகியோா் கோலடிக்க எஸ்ஜி பைப்பா்ஸ் வெற்றி பெற்றது.

X
Dinamani
www.dinamani.com