சுருச்சி சிங்
செய்திகள்
உலக துப்பாக்கி சுடுதல்: சுருச்சி சிங்குக்கு தங்கம்
ஜொ்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் வெள்ளிக்கிழமை தங்கப்பதக்கம் வென்றாா்.
ஜொ்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் வெள்ளிக்கிழமை தங்கப்பதக்கம் வென்றாா். போட்டியில் ஏற்கெனவே 2 வெண்கலம் வென்றுள்ள இந்தியாவுக்கு, இது முதல் தங்கமாகும்.
