பெங்களூா் எஃப்சி..
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடரின் ஒரு பகுதியாக பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பெங்களூா் எஃப்சி அணி.
இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய பெங்களூா் அணி அதில் எஃப்சி கோவாவுடன் மோதுகிறது.