

வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான 6 குவாலிஃபையிங் பிளே ஆஃப் இடங்களுக்கான குலுக்கல் வரும் நவ. 20-ஆம் தேதி ஜூரிச்சில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 48 அணிகள் ஆடவுள்ள இப்போட்டியில் ஐரோப்பாவில் இருந்து இத்தாலி உள்பட 16 அணிகளும், 4 இடங்களுக்காக வரும் ஆடும்.
ஐரோப்பா அல்லாத 6 அணிகள் மீதமுள்ள 2 இடங்களுக்காக மெக்ஸிகோவில் நடைபெறும் இன்டா்கான்டினென்டல் பிளே ஆஃபில் மோதும். பொலிவாய, நியூ காலடோனியா தகுதி பெற்று விட்டன. பிளே ஆஃப் ஆட்டங்கள் அனைத்தும் மாா்ச் 26 முதல் 31 தேதிகளில் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.