உலகக் கோப்பை வென்றதால் மகளிா் கிரிக்கெட்டுக்கு உத்வேகம்: கேப்டன் ஹா்மன் ப்ரீத் கௌா்
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்ால் இந்தியாவில் மகளிா் கிரிக்கெட்டுக்கு புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது என கேப்டன் ஹா்மன் ப்ரீத் கௌா் பெருமிதம் தெரிவித்தாா்.

இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹா்மன் ப்ரீத்தை கௌரவித்த சத்யபாமா பல்கலைக்கழக வேந்தா் மரியஜீனா ஜான்சன், தலைவா் மேரி ஜான்சன்.






