42/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள 42 அணிகளின் விவரங்கள்...
Scotland, Spain, Curacao.
ஸ்காட்லாந்து, ஸ்பெயின், குராசோ. படங்கள்: எக்ஸ் / ஃபிஃபா.
Published on
Updated on
1 min read

2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு இதுவரை 42 அணிகள் தேர்வாகியுள்ளன.

மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் அடுத்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற இருக்கின்றன.

நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளின் மூலமாக 8 அணிகள் தேர்வாகியுள்ளன. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியனில் மூன்று அணிகளும் ஐரோப்பா கண்டத்தில் 5 அணிகளும் தேர்வாகின.

இதுவரை தேர்வாகியுள்ள 42 அணிகள்

  • போட்டியை நடத்தும் நாடுகள்: கனடா, மெக்சிகோ, அமெரிக்கா.

  • ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், கத்தார், சௌதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான்.

  • ஆப்பிரிக்கா: அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா.

  • வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன்: கராசியோ, பனாமா, ஹைதி.

  • ஐரோப்பா: குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து.

  • ஓசினியா: நியூசிலாந்து.

  • தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவாடர், பாராகுவே, உருகுவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com