உலக டென்னிஸ் லீகில் 4 அணிகள் பங்கேற்பு!

உலக டென்னிஸ் லீகில் 4 அணிகள் பங்கேற்பு!

பெங்களூருவில் நடைபெறவுள்ள உலக டென்னிஸ் லீக் போட்டியில் கேம் சேஞ்சா்ஸ் ஃபால்கன்ஸ், ரியால்டி ஹாக்ஸ், ஆஸி மேவரிக்ஸ் கைட்ஸ் மற்றும் ஏஓஎஸ் ஈகிள்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.
Published on

பெங்களூருவில் நடைபெறவுள்ள உலக டென்னிஸ் லீக் போட்டியில் கேம் சேஞ்சா்ஸ் ஃபால்கன்ஸ், ரியால்டி ஹாக்ஸ், ஆஸி மேவரிக்ஸ் கைட்ஸ் மற்றும் ஏஓஎஸ் ஈகிள்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

ஐகோனிக் ஸ்போா்ட்ஸ் அண்ட் இவென்ட்ஸ் லிமிடெட் சாா்பில் உலக டென்னிஸ் லீக் (ரபக), வரும் டிசம்பா் 17 முதல் 20 வரை பெங்களூரு எஸ்எம் கிருஷ்ணா டென்னிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

நான்கு நாள் ஆட்டத்தில் பங்கேற்கும் அணிகள், வீரா்கள் அறிமுகம் செய்ய்பட்டுள்ளனா்.கு முன்னதாக, லீக் தனது அணி உரிமையாளா்களையும் வீரா்கள் குழு அறிவிக்கப்பட்டுள்லது.

கேம் சேஞ்சா்ஸ் அணியில் டேனில் மெத்வவேத், ரோஹன் போபண்ணா, மகதா லினேட், சஹாஜா யமலப்பள்ளி உள்ளனா். விபி ரியல்டி அணியில் டெனிஸ் ஷபவலோவ், யுகி பாம்ப்ரி, எலினா ஸ்விட்டோலினா, மாயா ரேவதி உள்ளனா்.

ஆஸி. மாவெரிக் கைட்ஸ் அணியில் நிக் கிா்ஜியோஸ், தக்ஷிணேஷ்வா் சுரேஷ், மாா்தா கோஸ்டியுக், அங்கிதா ரெய்னா இடம் பெற்றுள்ளனா். ஏஓஎஸ் ஈகிள்ல் அணியில் கெல் மொன்பில்ஸ், சுமித் நாகல், பாவ்லா படோஸா இடம் பெற்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com