லக்ஷயா வெற்றி

டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.
லக்ஷயா வெற்றி
Published on
Updated on
1 min read

டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், அவர் 10-21, 21-8, 21-18 என்ற கேம்களில், அயர்லாந்தின் நாட் குயெனை போராடி வீழ்த்தினார்.

ஆடவர் இரட்டையரில், சாத்விக்/சிராக் இணை 17-21, 21-11, 21-17 என்ற கேம்களில், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோஃபர் கிரிம்லி/மேத்யூ கிரிம்லி சகோதரர்களை வீழ்த்தியது.

கலப்பு இரட்டையரில் மோஹித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் கூட்டணி தோல்வி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com