ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மட்டும் இந்தியா்கள் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றனா்.

ருத்ராங்க்ஷ் பாட்டீல், அா்ஜுன் பபுதா / வன்ஷிகா சௌதரி, முகேஷ் நெலவள்ளி









