இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் (32 வயது) தனது 500-ஆவது கோலை நிறைவு செய்துள்ளார்.
மொத்தமாக 500 கோல்களில் 100 பென்லாடிகளை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் பெயர்ன் மியூனிக் கிளப்பில் விளையாடி வருகிறார்.
புன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் பெயர்ன் மியூனிக் அணியும் வெர்டர் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் பெயர்ன் மியூனிக் அணி 3-0 என வென்றது. இதில் ஹாரி கேன் 22ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் ஒரு கோல், 25-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இது குறித்து ஹாரி கேன், ”மிகவும் பெருமையாக இருக்கிறது. உதவிய அணியினருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.
Great win today and really proud to have reached 500 career goals!! So many people and teammates to thank who have helped me achieve this. Letâs see how far we can get ððâ½ï¸ pic.twitter.com/AMCezV6y5m
— Harry Kane (@HKane) February 14, 2026
Summary
Harry Kane reaches 500 goals career landmark
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








