தடகள சாம்பியன்கள்...

தடகள சாம்பியன்கள்...

Published on

கா்நாடக மாநிலம், மூடுபிதிரேயில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 85-ஆவது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மாணவா்கள் கோகுல் பாண்டியன் (200 மீ. ஓட்டம்-தங்கம்), சுபா தா்ஷினி (100. மீ ஓட்டம்-வெள்ளி), சாதனா ரவி (மும்முறை தாண்டுதல்-வெள்ளி). மொத்தம் 250 பல்கலை. அணிகள் இதில் பங்கேற்றன.

Dinamani
www.dinamani.com