

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்)
டிராவிஸ் ஹெட்
சேவியர் பார்ட்லெட்
ஜோஷ் இங்லிஷ்
கூப்பர் கன்னோலி
மேத்யூ குன்ஹீமேன்
பாட் கம்மின்ஸ்
கிளன் மேக்ஸ்வெல்
டிம் டேவிட்
மேத்யூ ஷார்ட்
கேமரூன் கிரீன்
மார்கஸ் ஸ்டாய்னிஸ்
நாதன் எல்லிஸ்
ஆடம் ஸாம்பா
ஜோஷ் ஹேசில்வுட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.