டி20 உலகக் கோப்பை

டி20 தரவரிசை: ராகுல் சறுக்கல்

ஐசிசியின் டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் தொடக்க வீரா்களில் ஒருவரான கே.எல்.ராகுல் ஓரிடம் சறுக்கி 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

18-11-2021

‘டீம் ஆஃப் தி டோா்னமெண்ட்’: இந்திய வீரா்கள் எவரும் இல்லை

ஐசிசியின் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான ‘டீம் ஆஃப் தி டோா்னமெண்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

15-11-2021

வண்ணமயமாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: படங்கள்

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்....

15-11-2021

டி20 உலகக் கோப்பை: அணிகளின் கனவைக் கலைத்த 'டாஸ்'

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணிகளின் வெற்றி, தோல்விக்கு முக்கியக் காரணமாக டாஸ் அமைந்துவிட்டதாக...

15-11-2021

டேவிட் வார்னருக்குத் தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது நியாயமில்லை: சாஹித் அப்ரிடி

தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு அளிக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் சாஹித் அப்ரிடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

15-11-2021

டி20 உலகக் கோப்பை: அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

இங்கிலாந்தின் பட்லர் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

15-11-2021

ஐசிசி டி20 உலகக் கோப்பை அணி: இந்திய வீரர்களுக்கு இடமில்லை!

பாகிஸ்தான் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, 12-வது வீரராகத் தேர்வாகியுள்ளார்.

15-11-2021

ஃபோர்களும் சிக்ஸர்களுமாகப் பறந்த டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: ஹைலைட்ஸ் விடியோ

ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

15-11-2021

டி20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸி. வீரர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்? (விடியோ)

டி20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸி. அணியினர் கொண்டாடிய தருணங்களின் காணொளிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

15-11-2021

டி20 உலகக் கோப்பை: முறியடிக்க முடியாத விராட் கோலியின் சாதனை

ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற விராட் கோலியின் சாதனையை இந்தமுறை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.

15-11-2021

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரர்கள்!

ஆட்ட நாயகன் விருதை மிட்செல் மார்ஷும் தொடர் நாயகன் விருதை டேவிட் வார்னரும் வென்றார்கள். 

15-11-2021

டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆன உற்சாகத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்
டி20 சாம்பியன் ஆஸ்திரேலியா

துபையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலக சாம்பியன் பட்டம் வென்றது.

15-11-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை