

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி விவரம்
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்)
காலின் ஆக்கர்மேன்
நோவா க்ரோஸ்
பாஸ் டி லீட்
ஆர்யன் தட்
பிரெட் கிளாசென்
கைல் க்ளெய்ன்
மைக்கேல் லெவிட்
சாக் லயன்-கேஷெட்
மேக்ஸ் ஓ'டவுட்
லோகன் வான் பீக்
டிம் வான் டெர் கியூக்டன்
ரோல்ஃப் வான் டெர் மேர்வ்
பால் வான் மேக்ரென்
சஹிப் ஷூல்பிகர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.