டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி விவரம்!
டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி விவரம்
சல்மான் அலி அகா (கேப்டன்)
அப்ரார் அகமது
பாபர் அசாம்
ஃபஹீம் அஸ்ரஃப்
ஃபகர் ஸமான்
கவாஜா முகமது நஃபி (கீப்பர்)
முகமது நவாஸ்
முகமது சல்மான் மிர்ஸா
நஷீம் ஷா
ஷஹிப்ஸதா ஃபர்ஹான் (கீப்பர்)
சைம் ஆயுப்
ஷாஷீன் ஷா அஃப்ரிடி
ஷதாப் கான்
உஸ்மான் கான்
உஸ்மான் தாரிக்
Pakistan squad details for the T20 World Cup...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

