/
ஒருமுறை கைத்தடி உதவியுடன் காட்பாடி காந்திநகர் சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார் தேவநேயப் பாவாணர். அப்போது அவர் மீது சைக்கிளில் வந்த இளைஞன் மோத இருவரும் கீழே விழுந்தனர். இளைஞன் பயந்து நடுங்கியபடியே "மன்னிச்சிருங்க' என்றான். ஆத்திரமும் கோபமும் பொங்க, ""மன்னிச்சிருங்க என்று சொன்னீர்களே, பொறுத்திடுக என்று தமிழில் சொல்லலாமே''என்றார் அந்த தனித்தமிழ்க் காவலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

ஏப்.14இல் மலைக்கோட்டையில் திருப்புகழ் திருப்படித் திருவிழா

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்

ரஷியா - உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


