பதவி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் 10,000 போலீஸார்
சென்னை, ஆக. 1: தமிழக காவல்துறையில் பதவி உயர்வை எதிர்நோக்கி 10 ஆயிரம் காவலர்கள் காத்திருக்கின்றனர். காவல் துறையில் கடந்த 24.5.99-ல் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களில் 3,050 பேர் பணியில் சேர்ந்தனர










