சென்னை, ஏப். 28: அரசு பஸ் கள் எப் போது காப் பீடு செய் யப் ப டும் என்ற எதிர் பார்ப்பு விபத்து இழப் பீ டுக் காக நீண்ட கால மாக காத் தி ருப் போ ரி ட மும், போக் கு வ ரத்து ஊழி யர் க ளி டை யே யும் எழுந் துள் ளது.
அரசு பஸ் கள் காப் பீடு செய் யப் ப டா த தால் விபத் தில் பாதிக் கப் ப டும் மூன் றாம் நப ருக்கு, போக் கு வ ரத் துக் கழ கங் களே நேர டி யாக இழப் பீடு வழங்கி வரு கின் றன.
ஆனால், சில இடங் க ளில் நீதி மன்ற உத் த ர வுக் குப் பிற கும் நீண்ட கால மாக ஏரா ள மா னோ ருக்கு இழப் பீடு வழங் கப் ப டா மல் நிலு வை யில் உள் ளது. இத னால் பஸ் களை ஜப்தி செய் வது தொடர் க தை யாகி வரு கி றது.
பஸ் விபத் தால் பாதிக் கப் பட்ட மூன் றாம் நப ருக்கு அரசு சார் பில் வழங் கப் பட வேண் டிய இழப் பீட்டு தொகை ரூ. 150 கோடிக்கு மேல் நிலு வை யில் உள் ளது எனக் கூறப் ப டு கி றது. பஸ் கள் காப் பீடு செய் யப் ப டா ததே இந்த சிக் க லுக்கு கார ணம்.
இந்த இழப்பு உள் ளிட்ட பல் வேறு கார ணங் க ளால் போக் கு வ ரத் துக் கழ கங் க ளும் நஷ் டத் துக்கு தள் ளப் பட் டுள் ளன.
இந்த நிலை யில், அரசு பஸ் கள் அனைத் தும் காப் பீடு செய் யப் ப டும் என்று முதல் வர் கரு ணா நிதி 17.9.2009 அன்று அறி வித் தார். இந்த அறி விப் பால், விபத்து இழப் பீ டுக் காக நீண்ட கால மாக காத் தி ருப் போ ரும், போக் கு வ ரத்து ஊழி யர் க ளும் நிம் ம தி ய டைந் த னர்.
நிதி ஒதுக் கு வது எப் போது? ஆனால், பஸ் கள் காப் பீடு செய் யப் ப டு வ தற் கான நிதியை இது வரை அரசு ஒதுக் கா தது, பஸ் கள் காப் பீடு செய் யப் ப டுமா? என்ற சந் தே கத்தை பொது மக் க ளி டையே எழுப் பி யுள் ளது. எப் போது நிதி ஒதுக் கப் ப டும் என்ற எதிர் பார்ப் பும் அவர் க ளி டையே எழுந் துள் ளது.
ஆண் டுக்கு ரூ. 34.17 கோடி பிரீ மி யம்: 53 இருக் கை கள் கொண்ட ஒரு பஸ் ஸýக்கு, மூன் றாம் நபர் காப் பீடு திட் டத் தின் கீழ் காப் பீடு செய்ய, ரூ. 17 ஆயி ரம் வரை பிரீ மி யம் கட்ட வேண் டி வ ரும். தமி ழ கத் தில் இப் போது 20,104 அரசு பஸ் கள் இயங் கு கின் றன. மொத்த பஸ் க ளுக் கும் ஆண் டுக்கு ரூ. 34.17 கோடி பிரீ மி யம் கட்ட வேண் டும்.
பொதுத் துறை நிறு வ னத் தில் காப் பீடு செய் யப் ப டுமா? ஒவ் வொரு ஆண் டும் இவ் வ ளவு பெரிய தொகை கட்ட வேண் டி யி ருப் ப தால், ஒப் பந் தங் கள் கோரி குறைந்த பிரீ மி யம் கோரும் காப் பீட்டு நிறு வ னத்தை அரசு தேர்வு செய் யும் என்று அரசு வட் டா ரங் கள் தெரி வித் தன.
ஆனால், தனி யார் காப் பீட்டு நிறு வ னத் தில் பஸ் கள் காப் பீட்டு செய் யப் பட் டால், முழு மை யாக இழப் பீட்டு தொகை பெறு வது கடி னம். பய னா ளி கள் அலைக் க ழிக் கப் ப டு வர். எனவே, பொதுத் துறை நிறு வ னத் தில் அரசு பஸ் கள் காப் பீடு செய் யப் பட வேண் டும் என்று போக் கு வ ரத்து தொழிற் சங்க நிர் வா கி கள் கருத் துத் தெரி வித் த னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

