ரயில் டிக்கெட் விற்க தனியாருக்கு அனுமதி: பயணிகள் அதிருப்தி
சென்னை, ஆக. 5: ரயில் டிக்கெட்டுகளை விற்க தனியாருக்கு அனுமதி வழங்கும் (ஜனசாதாரண் டிக்கெட் புக்கிங் சேவா (ஜே.டி.பி.எஸ்.) திட்டம் பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புறநகர் மற்றும் பாசஞ்ச










