ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கே பலவீனம்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி
திருப்பூர், ஜூலை 11: கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி மாநில அரசுக்கு பாராட்டு விழா நடத்தினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ










