இணையதள சர்வர் கோளாறு எதிரொலி: அலுவலகங்கள் முடங்கின
சென்னை, செப். 23: இணையதள சர்வர் கோளாறு பிரச்னை காரணமாக, தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் முடங்கிய நிலையில் உள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங









