தொகுதி - ஓர் அறிமுகம்!: திருத்தணி (பொது)

தொகுதி பெயர்: திருத்தணி தொகுதி எண் : 03 அறிமுகம் : திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த பள்ளிப்பட்டு தொகுதிதான் தற்போது திருத்தணி தொகுதியாகும். பள்ளிப்பட்டு தொகுதி முழுவதுமாக நீக்கப்பட்டு இதில் இர
தொகுதி - ஓர் அறிமுகம்!: திருத்தணி (பொது)
Published on
Updated on
1 min read

தொகுதி பெயர் : திருத்தணி

தொகுதி எண் : 03

அறிமுகம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த பள்ளிப்பட்டு தொகுதிதான் தற்போது திருத்தணி தொகுதியாகும். பள்ளிப்பட்டு தொகுதி முழுவதுமாக நீக்கப்பட்டு இதில் இருந்த கிராமங்கள் திருவள்ளூர் தொகுதியிலும், திருத்தணியிலும் சேர்க்கப்பட்டு விட்டன.

எல்லை :

தற்போது இத் தொகுதியில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தின் 33 ஊராட்சிகளும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தின் 38 ஊராட்சிகளும், திருவாலங்காடு ஒன்றியத்தின் 7 ஊராட்சிகளும், திருத்தணி ஒன்றியத்தின் 27 ஊராட்சிகளும், திருத்தணி நகராட்சியின் 21 வார்டுகள், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியின் 18 வார்டுகள், பள்ளிப்பட்டு பேரூராட்சியின் 15 வார்டுகள் இதில் அடங்கியுள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நகராட்சி : 1

திருத்தணி : 21 வார்டுகள்

பேரூராட்சிகள்: 2

பொதட்டூர்பேட்டை } 18 வார்டுகள்

பள்ளிப்பட்டு } 15 வார்டுகள்

 கிராம ஊராட்சிகள்: 105

திருத்தணி ஒன்றியம் (27) : சிறுகுமி, முருக்கம்பட்டு, மாம்பாக்கம், பட்டாபிராமாபுரம், சத்திரஞ்செயபுரம், வேலஞ்சேரி, தரணிவராகாபுரம், மத்தூர், புச்சிரெட்டிப்பள்ளி, கிருஷ்ணசமுத்திரம், சூரியநகரம், இஸ்லாம்நகர், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகநல்லூர், செருக்கனூர், கே.ஜி.கண்டிகை, டி.சி.கண்டிகை, பீரகுப்பம், எஸ்.அக்ராவரம், வி.கே.என்.கண்டிகை, கன்னிகாபுரம், கார்த்திகேயபுரம், பெரியகடம்பூர், அலுமேலுமங்காபுரம், சின்னகடம்பூர்.

திருவாலங்காடு ஒன்றியம் (7) : சிவாடா, என்.என்.கண்டிகை, நெமிலி, பொன்பாடு, பூனிமாங்காடு, நல்லாட்டூர், தாழவேடு.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் (38) : ஆதிவராகபுரம், அம்மையார்குப்பம், அம்மனேரி, அஸ்வரேவந்தபுரம் அய்யனேரி, பாலாபுரம், சந்திரவிலாசபுரம், சாணூர்மல்லாவரம், சின்னநாகபூண்டி, தாமனேரி, தேவலாம்பாபுரம், ஜி.சி.எஸ்.கண்டிகை, கோபாலபுரம், ஜனகராஜகுப்பம், கதனநகரம், காண்டாபுரம், மாக்கமாம்பாபுரம், மகன்காளிகாபுரம், மீசரகாண்டாபுரம், மைலார்வாடா, நாராயணபுரம், நீலோத்பாலாபுரம், பைவலசா, பெரியநாகபூண்டி, பெரியபாமாபுரம், ஆர்.கே.பேட்டை, ராகவநாயுடுகுப்பம், ராஜாநகரம், சகஸ்ரபத்மாபுரம், எஸ்.வி.ஜி.புரம், ஸ்ரீ காளிகாபுரம், திருநாதராஜபுரம், வங்கனூர், வெடியங்காடு, வீரமங்கலம், வீரானத்தூர், வெள்ளாத்தூர், வி.பி.ஆர்.புரம்.

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் (33) : அத்திமாஞ்சேரி, கொல்லாலங்குப்பம், ஜங்காலபள்ளி, காக்களூர், கரிம்பேடு, கரலம்பாக்கம், கீச்சலம், கீளப்பூடி, கேசவராஜகுப்பம், கொடிவலசா, கொளத்தூர், கோணசமுத்திரம், கொத்தகுப்பம், கிருஷ்ணமராஜகுப்பம், குமாராஜ்பேட்டை, மேலபூடி, நெடியம், நெடுங்கல், நொச்சிலி, பாண்டரவேடு, பெருமாநல்லூர், பேட்டைகண்டிகை, புன்னியம், ராமசந்திரபுரம், ராமாபுரம், சாமந்தவாடா, ராமசமுத்திரம், எஸ்.கே.பி. பேட்டை, சூரராஜ்பேட்டை, திருமால்ராஜ்பேட்டை, வடகுப்பம், வெங்கடராஜ்குப்பம், வெளியகரம்.

வாக்காளர்கள் :

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்

1,15,738 1,16,488 8 2,32,234

வாக்குச்சாவடிகள் :

மொத்தம் : 272

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :

ரவீந்திரன், திருத்தணி கோட்டாட்சியர் : 9445000411.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com