ஆங்கிலேயர் காலத்திய "டாட்டன் ஹாம்' முறை ஒழிப்பு: கோப்புகளைக் கையாள மின் ஆளுமை வழி
சென்னை, ஜூன் 25: கோப்புகள், தபால்களை கையாள தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறைகளில் நடைமுறையில் உள்ள 150 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையான "டாட்டன் ஹாம்' முறையை ஒழிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்








