பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை: பட்டியல் கேட்கிறது உணவுத் துறை
சென்னை, நவ. 22: பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான கணக்கெடுப்புடன்கூடிய பட்டியலைத் தருமாறு சமூக நலத் துறை இயக்குநரகத்திடம் உணவு பொருள்








