விராலிமலை நான்கு வழிச்சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதல்: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
விராலிமலை நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை அதிகாலை லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறுகாயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.










