தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்.எல்.சி: ஆக.,31ல் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நெய்வேலியில் உள்ள தொமுச அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர்...

News image
Updated On :24 ஆகஸ்ட் 2015, 8:47 am

சீனிவாசன்

என்.எல்.சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நெய்வேலியில் உள்ள தொமுச அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெய்வேலியில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் அதாவது என்.எல்.சி தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக ஆகஸ்ட் 31ம் தேதியன்று வட்டாட்சியர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

என்.எல்சி தொடர்பான பிரச்னை நிர்வாக தீர்வு காணவிட்டால் மாவட்டத்தில் பொது வேலைநிறுத்தம் செய்வதாக முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.