காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல்
காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த 4 பேர் மேட்டுக்குப்பம் கிராமத்தில் நுழைந்து பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து காடம்புலியூர் காவல்துறையிடம் கிரம பொதுமக்கள் புகார்
அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து. காடம்புலியூர் காவல் நிலையம் எதிரே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் சாலை
மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...