பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா நாளை நடராஜர் கோயிலுக்கு வருகை 

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா நாளை காலை வருகை தருகிறார்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2015, 12:01 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா நாளை காலை வருகை தருகிறார்.

இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியிலிருந்து புதுச்சேரி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் ஸ்ரீநடாராஜர் கோயிலுக்கு காலை 10 மணிக்கு வருகை தருகிறார். அவரை நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் பூரண் கும்ப மரியாதையுடன் கோயிலுக்குள் அழைத்து செல்கின்றனர்.

அங்கு அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகையை முன்னிட்டு கீழவீதி, கீழசன்னதி மற்றும் நடராஜர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.