கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டிருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com