பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கெடிலம் நதியில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கெடிலம் நதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த மாதம் 8, 9 தேதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2015, 7:00 am

சீனிவாசன்

கெடிலம் நதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த மாதம் 8, 9 தேதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகக் கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு 25 நாட்களாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்றது. திங்கள் கிழமை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போலீசார் பழைய பாலம் அருகே சேதமடைந்த பகுதிகளைக் கண்காணித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கெடிலம் சுற்றியுள்ள ஊர் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் கெடிலம் நதி மற்றும் தென்பெண்னை ஆறுகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் விழிப்போடு இருக்குமாறு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.