திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பாரத ரத்னா கலாம்

மறைந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு இந்திய அரசு கடந்த 1997-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.

Updated On :15 அக்டோபர் 2021, 5:58 am

மறைந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு இந்திய அரசு கடந்த 1997-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது.
 அதேபோன்று, இந்திய அரசின் பல்வேறு விருதுகளையும், பிற பட்டங்களையும் பெற்றவர் கலாம். அவை:
 1. பாரத ரத்னா விருது - 1997 (இந்திய அரசு)
 2. பத்ம விபூஷண் விருது - 1990 (இந்திய அரசு)
 3. பத்ம பூஷண் விருது - 1981 (இந்திய அரசு)
 4. வீர் சாவர்கர் விருது - 1998 (இந்திய அரசு)
 5. தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது - 1997 (இந்திய அரசு)
 6. ராமானுஜன் விருது - 2000 (ஆழ்வார்களின் ஆராய்ச்சி மையம், சென்னை)
 7. சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது - 2009 (கல்போர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா)
 8. அறிவியல் டாக்டர் பட்டம் - 2014 (எடின்பரோ பல்கலைக்கழகம்)
 9. பொறியியல் டாக்டர் பட்டம் - 2010 (வாட்டர்லூ பல்கலைக்கழம்)
 10. பொறியியல் டாக்டர்
 பட்டம் - 2008 (நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்)
 11. இரண்டாம் சார்லஸ்
 மன்னர் பதக்கம் - 2007 (ராயல் சொசைட்டி, இங்கிலாந்து)
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.