நடிகர் விஜய் ஆண்டனி நடித்த நூறு சாமி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் திரைப்படத்துக்குப் பிறகு சசி - விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும் ஸ்வாசிகா நாயகியாகவும் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தின் ’மாயக் கனவோ’ என்ற முதல் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பாடகி சின்மயி மற்றும் பாடகர் கபில் கபிலன் இணைந்து பாடியது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்தது.
மே வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். டீசர் காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளன.
vijay antony's nooru saami teaser out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?
நூறு சாமி வெளியீட்டில் மாற்றம்?

நூறு சாமி படத்தின் டீசர் தேதி!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


