யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மகாத்மா வித்யாலயா மாணவர்கள் மூவருக்கு சிறந்த மாணவருக்கான எல்.ஐ.சி. விருது

எல்.ஐ.சி. சார்பில் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் தாளாளர் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :19 அக்டோபர் 2015, 2:19 pm

கோ.ஜெயக்குமார்

எல்.ஐ.சி. சார்பில் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் தாளாளர் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

முதல்வர் எம்.ராணி வரவேற்றார்.

சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5-ம் வகுப்பு எம்.ஆகாஷ், ஜி.மேகனா சக்தி, எஸ்.அபிதாரா ஆகியோருக்கு எல்.ஐ.சி. விருது மற்றும் சான்றிதழை எல்.ஐ.சி. ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மேலாளர் எஸ்.பிரேம்சந்திரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.